இயேசுவாலே பிடிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன்   அவ‌ர்

இர‌த்தாத்தாலே க‌ழுவ‌ப்ப‌ட்ட‌வ‌ன் நான்

என‌க்கென்று எதுவுமில்ல‌

இப்பூமி சொந்த‌மில்ல‌

எல்லாமே இயேசு என் இயேசு

எல்லாம் இயேசு இயேசு இயேசு

 

1.

ப‌ர‌லோக‌ம் தாய்வீடு

அதை தேடி நீ ஓடு

ஒருவ‌ரும் அழிந்து போக‌ம‌லே

தாய‌க‌ம் வ‌ர‌ வேண்டும் த‌ப்பாம‌லே ந‌ம்ம‌ – எல்லாமே

 

2.

அந்த‌கார இருளினின்று

ஆச்ச‌ரிய‌ ஒளிக்க‌ழைத்தார்

அழைத்த‌வ‌ர் புண்ணிய‌ங்க‌ள் அறிவித்திட‌

அடிமையை தெரிந்தெடுத்தார் இந்த‌- எல்லாமே

 

3.

இலாப‌மான‌ அனைத்தையுமே

ந‌ஷ்ட‌மென்று க‌ருதுகின்றேன்

இயேசுவை அறிகின்ற‌ தாக‌த்தினால்

எல்லாமே இழ‌ந்து விட்டேன் நான் – எல்லாமே

 

4.

பாடுக‌ள் அநுப‌விப்பேன்

ப‌ர‌லோக‌ தேவ‌னுக்காய்

கிறிஸ்துவின் ம‌கிமை வெளிப்ப‌டும் நாளில்

க‌ளிகூர்ந்து ம‌கிழ்ந்திருப்பேன் நான்            – எல்லாமே

 

5.

பின்னான‌வை ம‌ற‌ந்தேன்

முன்னான‌வை நாடினேன்

என் நேச‌ர் த‌ருகின்ற‌ ப‌ரிசுக்காக‌

இல‌க்கை நோக்கித் தொட‌ருகின்றேன்   – எல்லாமே

 

6.

நீதியை விரும்புகிறேன்

அக்கிர‌ம‌ம் வெறுக்கிறேன்

ஆன‌ந்த‌ தைல‌ அபிஷேக‌த்தால்

அனுதின‌ம் நிர‌ம்புகிறேன் – எல்லாமே



iyesuvale bidikka‌bpa‌dta‌va‌n   ava‌r

ira‌ththaththale ka‌zuva‌bpa‌dta‌va‌n nan

ena‌kkenru ethuvumilla‌

ibbumi sonthdha‌milla‌

ellame iyesu en iyesu

ellam iyesu iyesu iyesu

 

1.

pa‌ra‌loka‌m thayvidu

athai thedi ni oodu

oruva‌rum azinththu boka‌ma‌le

thaya‌ka‌m va‌ra‌ vendum dha‌bbama‌le na‌mma‌ – ellame

 

2.

anthdha‌kara irulininru

aascha‌riya‌ olikka‌zaiththar

azaithdha‌va‌r bunniya‌ngka‌l ariviththita‌

adimaiyai therinththeduththar inthdha‌- ellame

 

3.

ilapa‌mana‌ anaiththaiyume

na‌sha்ta‌menru ka‌ruthukinren

iyesuvai arikinra‌ thaka‌ththinal

ellame izha‌nththu vidden nan – ellame

 

4.

baduka‌l a nupa‌vibben

pa‌ra‌loka‌ theva‌nukkay

kirisa்thuvin ma‌kimai velibpa‌dum nalil

ka‌likurnththu ma‌kiznththirubben nan            – ellame

 

5.

binnana‌vai ma‌ra‌nththen

munnana‌vai nadinen

en necha‌r dha‌rukinra‌ pa‌risukkaka‌

ila‌kkai nokkith thota‌rukinren   – ellame

 

6.

nithiyai virumbukiren

akkira‌ma‌m verukkiren

aana‌nthdha‌ thaila‌ abishaேka‌ththal

anuthina‌m nira‌mbukiren – ellame